sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

சாதனைக்கான வழி

/

சாதனைக்கான வழி

சாதனைக்கான வழி

சாதனைக்கான வழி


ADDED : ஏப் 13, 2015 11:04 AM

Google News

ADDED : ஏப் 13, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சாதிக்க முடியாததையும் சாதிக்கும் ஆற்றல் பக்திக்கு மட்டுமே இருக்கிறது.

* உலகில் அனைத்தையும் இயக்குபவர் கடவுளே. அதை உணர்பவர் சிலரே.

* எதிர்பார்ப்பு இன்றி அன்பு காட்டுங்கள். அதுவே தூய்மையான அன்பாகும்.

* உணவைப் பொறுத்து மனிதனின் குணம் அமையும்.

* கடவுளுக்குப் படைக்காமல் உண்ண வேண்டாம். பிரசாதத்தால் நம்முடைய மனம் தூய்மை பெறும்.

* சமயத்தில் எச்சரிப்பவனே உண்மையான நண்பன்.

* மன அமைதியுடன் வாழ்வதே நம் வாழ்வில் பெற வேண்டிய பொக்கிஷம்.

-சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us